AsterQuiz

மரபுத்தொடர்Online version

கேள்விகளுக்கு விடையளித்திடுக

by HAAHSHINI A/P AMIRTHALINGAM KPM-Guru
1

கை கழுவுதல்-பொருள் என்ன

2

முயல் கொம்பு-பொருள்

3

ஆழம் பார்த்தல்-பொருள்

4

ஒருவரின் அறிவு, திறமை ஆகியவற்றை ஆராய்தல்

5

வேலைக்குச் சரியாகச் செல்லவில்லை என்றால் பணம் ஈட்டுவது நடக்காத ஒன்று.

6

கஷ்டமான வேளையில் உற்றார் உறவினர்கள் எவரும் உதவ முன்வரவில்லை

7

தெனாலிராமனின் திறமையை அரசர் _______________ எண்ணினார்.

8

ஹுசேன் போல்ட் விளையாட்டு வீரனை வீழ்த்துவது ---------------

9

தனக்குக் கொடுத்த வேலையைச் செய்யாமல், அருண் __________

10

தன் நண்பர்களின் திறமையை ஆராய்ந்து பார்த்தான் முகிலன்

11

சதுரங்க போட்டியில் பிரக்னாந்தாவின் திறமையை _________ சதுரங்க வீரன் மார்குஸ்

12

குமரனின் வியாபாரத்திற்கு உதவி செய்வதாகக் கூறிய முகிலா இறுதி நேரத்தில் உதவவில்லை.