Froggy Jumps

வேற்றுமைத் தொகைOnline version

சரியாக வேற்றுமைத் தொகையை எழுதிடுக. மாணவர்கள்.

by Dhurgashini Mani Maran
1

செல்வி தன் திருமணத்திற்குப் பொற்றாலி செய்ய பொற்கொல்லனிடம் பணம் கொடுத்தாள்.

2

கவிஞர் கேமரன் மலையருவியின் எழிலை வருணித்துக் கவி பாடினர்.

3

ரவிந்திரன் விநாயகர் சதுர்த்திக்குப் பழங்களை வாங்க பழக்கடை சென்றான்.

4

கிராமப்புறவாசிகள் சூதாட்டத்திற்காகக் காட்டுகோழிகளை வீட்டில் வளர்கின்றனர்.