Froggy Jumps வேற்றுமைத் தொகைOnline version சரியாக வேற்றுமைத் தொகையை எழுதிடுக. மாணவர்கள். by Dhurgashini Mani Maran 1 செல்வி தன் திருமணத்திற்குப் பொற்றாலி செய்ய பொற்கொல்லனிடம் பணம் கொடுத்தாள். a பொற்றாலி= பொன்னால் செய்த தாலி பொற்கொல்லன்= பொன்னைச் செய்யும் கொல்லன் b பொற்றாலி= பொன்னுக்கு செய்த தாலி பொற்கொல்லன்= பொன்னிலிருந்து செய்யும் கொல்லன் c பொற்றாலி= பொன்னில் செய்த தாலி பொற்கொல்லன்= பொன்னுக்குச் செய்யும் கொல்லன் 2 கவிஞர் கேமரன் மலையருவியின் எழிலை வருணித்துக் கவி பாடினர். a மலையருவி-மலையிலிருந்து வழியும் அருவி b மலையருவி-மலைக்கு வழியும் அருவி c மலையருவி-மலையினது வழியும் அருவி 3 ரவிந்திரன் விநாயகர் சதுர்த்திக்குப் பழங்களை வாங்க பழக்கடை சென்றான். a பழக்கடை=பழங்களை விற்கும் கடை b பழக்கடை=பழங்களில் விற்கும் கடை c பழக்கடை=பழங்களால் விற்கும் கடை 4 கிராமப்புறவாசிகள் சூதாட்டத்திற்காகக் காட்டுகோழிகளை வீட்டில் வளர்கின்றனர். a காட்டுகோழிகளை= காட்டில் வாழும் கோழி b காட்டுகோழிகளை= காட்டினது வாழும் கோழி c காட்டுகோழிகளை= காட்டிலிருந்து வாழும் கோழி