New Activity
Play Froggy Jumps
1. தன் என்பது உயர்திணை ஒருமையையும் ______________________குறிக்கும்.
A
உயர்திணை பன்மையையும்
B
அஃறிணை ஒருமையையும்
C
-
2. தாத்தா __________பேரக்குழந்தைகளைக் கொஞ்சினார்.
A
தம்
B
தன்
C
என்
3. மயில் __________தோகை விரித்து ஆடியது.
A
தம்
B
தன்
C
தனது
4. கிளி ___________அலகால் பழங்களைக் கொத்தியது.
A
தனது
B
தன்
C
தம்
5. ராமு _______________ வீட்டுப்பாடங்களைச் செய்தான்.
A
தன்
B
தமது
C
தம்
6. தொழிலாளர்கள் ___________ பணிகளைச் செவ்வனே செய்தனர்.
A
தம்
B
தன்
C
தனது
7. தங்கை தன் காலணிகளை கழுவினாள்.
A
பிழை
B
சரி
C
-
8. பேச்சாளர் தம் உரையை ஆற்றினார்.
A
பிழை
B
சரி
C
-
9.
A
தன்
B
தம்
C
-
10.
A
தம்
B
தன்
C
-