New Activity
Play Quiz
1. 
நாம் நமது வேலைகளைப் ((புறக்கணிக்க)) ஆரம்பபித்தால் அவற்றைச் சரியான நேரத்திற்குள் முடித்துவிட முடியாது.
A.
தடுக்க
B.
நேசிக்க
C.
தவிர்க்க
2. 
வருங்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்று ((விழைகிறேன்)).
A.
எதிர்பார்க்கிறேன்
B.
ஆசைப்படுகிறேன்
C.
முயற்சிக்ககிறேன்
3. 
மாணவர்கள் அனைவருமே தங்களது வீட்டுப்பாடத்தைச் செய்து முடித்திருப்பது ((அரிதான)) செயலாகும்.
A.
அபூர்வமான
B.
கடினமான
C.
வித்தியாசமான
4. 
பின்வரும் படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைக் கூறவும்.
A.
குரங்குப்பிடியாக
B.
கையுங்களவுமாக
C.
ஈவிர்க்கமின்றி
5. 
மனிதர்கள் தங்கள் நேரத்தைச் சரியான ___________________ செலவிட கால அட்டவணை உதவும்.
A.
நோக்கத்தில்
B.
வழியில்
C.
முறையில்
6. 
பின்வரும் கானொளிக் காட்சிக்குப் பொருத்தமான மரபுத்தொடரைக் கூறுக.
A.
கம்பி நீட்டுதல்
B.
ஒளிவு மறைவு
C.
காட்டிக் கொடுத்தல்