Matching Pairs உவமைத்தொடர்Online version படிவம் 4 by Meenambigai a/p Narayanasamy 1 இருதலைக் கொள்ளி எறும்பு போல 2 யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல 3 நீர் மேல் எழுத்துப் போல 4 வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல 5 நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை அல்லது பாதிப்பு ஏற்படுவது உறுதி நிலையாமை எந்தப் பக்கமும் சாரமுடியாத இக்கட்டான நிலை துன்பத்துக்கு மேல் துன்பம் நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்