New game
Download
Get Academic Plan
Share game
Integrate it into your platform

You can integrate the game into an LMS compatible with LTI 1.1 or LTI 1.3 such as Canvas, Moodle, or Blackboard. This way, the scores will be automatically saved into the platform’s gradebook.
Download
You have exceeded the maximum number of games you can integrate into Google Classroom with your current Plan.

To integrate as many games as you want in Google Classroom, you need an Academic Plan or a Commercial Plan.

You have exceeded the maximum number of games you can integrate into Microsoft Teams with your current Plan.

To integrate as many games as you want in Microsoft Teams, you need an Academic Plan or a Commercial Plan.

Downloading games is an exclusive feature for users with an Academic Plan or a Commercial Plan.

Get your Academic Plan or your Commercial Plan now and start integrating your games into your LMS, website or blog.

If you wish, you can download a demo game here and test its integration:

வரலாறு : மலேசிய உருவாக்கம்

Froggy Jumps

Played 39

About this activity

THIS QUIZ IS ABOUT SHAPING THE MALAYA AND TO UNDERSTAND HISTORY FOR STANDARD 6 STUDENTS

Created by

Viet Nam

Download the paper version to play

Make your own free game from our game creator
Compete against your friends to see who gets the best score in this game

Top Games

%
Anonymous
Anonymous
%
%
%
You have exceeded the maximum number of games you can print with your current Plan.

To print as many games as you want, you need an Academic Plan or a Commercial Plan.

Print your game
வரலாறு : மலேசிய உருவாக்கம்
 

Froggy Jumps

வரலாறு : மலேசிய உருவாக்கம்Online version

THIS QUIZ IS ABOUT SHAPING THE MALAYA AND TO UNDERSTAND HISTORY FOR STANDARD 6 STUDENTS

by Hien Trang Ngo Luu
1

மலேசியா உருவாக்கத்தில் ஈடுபட்டவர் யாவர்?

2

மக்கள் செயல் கட்சியின் (PAP) தலைவர் யார்?

3

1887 ஆம் ஆண்டு மலேசிய உருவாக்க தொடக்கச் சிந்தனையைப் பரிந்துரைத்தவர் யார்?

4

நம் நாட்டு முதல் பிரதமர் யார்?

5

1963 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கையெழுத்திட்டவர்களுள் ஒருவரை குறிப்பிடுக.

6

மெலாயு ராயா எனும் சிந்தனையை பரிந்துரைத்தவர் இருவரை கூறுக.

7

மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட மாநிலங்களை கூறுக.

8

பார்ட்டி நெகாரா சரவாக் தலைவர் யார்?

9

மலேசியா ---------- நாளன்று உருவாக்கம் கண்டது.

10

மலேசிய உருவாக்கத்தின் வாயிலாக நாம் கற்றுக்கொள்ளும் நற்பண்பு என்ன?

11

யார் சபா மக்களுக்கு மலேசிய உருவாக்கம் தொடர்பாக விளக்கம் அளித்தவர்?

12

நாம் எப்பொழுதும் நாட்டின் மீது ---------- வைத்திருக்க வேண்டும்.

13

சிங்கப்பூர் இன்றுவரை நம் நாட்டு இணைப்பில் உள்ளதா?

14

ஏன் நம் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்?

15

மலேசிய உருவாக்க காரணிகள் ஒன்றை குறிப்பிடுக.

16

தேசிய கடசான் கூட்டமைப்பின்(UKNO) தலைவர் யார்?

17

மலேசிய உருவாக்க சிந்தனையைத் தூண்டியவர்களை நாம் போற்ற வேண்டிய இரு பண்புகள் யாவை?

18

மலேசியா எப்பொழுது சுதந்திரம் அடைந்தது?

19

நாம் ஏன் இன்றளவும் மலேசிய நாளைக் கொண்டாட வேண்டும்?

20

சரவாக் தேசிய கட்சியின் (SNAP) தலைவர் யார்?

21

வரலாறு பாடத்தின் முக்கியத்துவம் என்ன?

22

மலேசியா என்ற பெயருக்கு முன் இந்நாட்டை எவ்வாறு அழைத்தனர்?

23

எந்தெந்த மாநிலங்கள் மலேசிய உருவாக்கத்திற்காக வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குநர் லோர்ட் பிராஸ்சே பரிந்துரைத்தார்?

24

தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் எவை?

Are you sure you want to leave the page?

If you leave the page, you will lose your game progress.