New game
Download
Get Academic Plan
Share game
Integrate it into your platform

You can integrate the game into an LMS compatible with LTI 1.1 or LTI 1.3 such as Canvas, Moodle, or Blackboard. This way, the scores will be automatically saved into the platform’s gradebook.
Download
You have exceeded the maximum number of games you can integrate into Google Classroom with your current Plan.

To integrate as many games as you want in Google Classroom, you need an Academic Plan or a Commercial Plan.

You have exceeded the maximum number of games you can integrate into Microsoft Teams with your current Plan.

To integrate as many games as you want in Microsoft Teams, you need an Academic Plan or a Commercial Plan.

Downloading games is an exclusive feature for users with an Academic Plan or a Commercial Plan.

Get your Academic Plan or your Commercial Plan now and start integrating your games into your LMS, website or blog.

If you wish, you can download a demo game here and test its integration:

NK Maths KAVI OL Patr-1A

Froggy Jumps

Played 3

About this activity

OL PART 1A

Created by

Sri Lanka

Download the paper version to play

Make your own free game from our game creator
Compete against your friends to see who gets the best score in this game

Top Games

%
Anonymous
Anonymous
%
%
%
You have exceeded the maximum number of games you can print with your current Plan.

To print as many games as you want, you need an Academic Plan or a Commercial Plan.

Print your game
NK Maths KAVI OL Patr-1A
 

Froggy Jumps

NK Maths KAVI OL Patr-1AOnline version

OL PART 1A

by Nadarasa Kaviyananthasivam
1

8 மனிதர்கள் வேலை ஒன்றை 12 நாட்களில் செய்து முடிக்கலாம் .முதல் 3 நாட்களின் பின்னர் வேலையை விரைவுபடுத்துவததக்காக 7 மனிதர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டனர்.எனின் எத்தனை நாட்களுக்கு முன்னர் வேலை முடிக்கப்பட்டது

2

காரணிப்படுத்துக 3 m2 - 300

3

lg 300= 2.4771 சுட்டி வடிவில் தருக

4

x இன் பெறுமானத்தைக் காண்க

5

கோடாத பச்சை நிறத்தயக்கட்டை ஒன்றும் கோடாத வெள்ளை நிறத்தயக்கட்டை ஒன்றும் மேலே சுண்டவிடப்பட்டு பெறப்படட இலக்களின் கூட்டுத்தொகை 6 யிலும் பெரிதாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க

6

தீர்க்க : a(a-6)=0

7

tan A = O.75 எனின் sIin A இன்பெறுமானத்தைக் காண்க?

8

53 இன் வர்க்கமூலத்தின் முதலாம் அண்ணளவாக்ல் பெறுமானத்தை தெரிவு செய்க

9

மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் இருசமகூறுடும் நாற்பக்கல்கள் 2 தருக ?

10

கோணம் BAC ஐக் காண்க

11

கோணம் ABC ஐக் காண்க

12

AC= 13 cm , DB=BC=5cm , AD=?

13

cos ACB = 0.84 எனின் பக்கம் AC இன் நீளத்ததைக் காண்க

14

நேர்கோடு NK இன் படித்திறனைக் காண்க?

15

X , Y ஐக் காண்க

16

முக்கோண அரியத்தின் கனவளவு 2000 கனமீற்றர் எனின் நிழற்றிய முக்கோணப்பகுதியின் பரப்பளவைக்காண்க

17

வகுப்பாயிடை 60-69 இனது கீழ் வகுப்பு , மேல் வரைப்பு என்பன முறையே

18

AD=BD, கோணம் ABO= 20, கோணம் BAC , கோணம் NAB=?

19

முக்கோணி ABC முக்கோணி LMN ஆகிய இரண்டு முக்கோணிகளும் ப.கோ.ப . எனும் சந்தர்ப்பத்தில் ஒருங்கிசைவதற்கு சமமாக இருக்கவேண்டிய மூன்றாவது உறுப்பு சோடியை எழுதுக

20

9m+2n=-8 , 3m-4n= 4 சமன்பாடுகளைத்தீர்க்காமல் (m+n) இன் பெறுமானத்தைக் காண்க

21

2-3x > -4 சமநிலியை தீர்த்து x இன் நேர்நிறை எண் தீர்வுத்தொடையை எழுதுக ?

22

nA)= 34, n(B)=22, n(AUB)=50 ஆக இருப்பின் n(AnB) ஐக் காண்க

23

A இலிருந்து B இன் இறக்ககோணத்தைக் காண்க ?

24

X ஐக் காண்க

25

சுருக்குக ?

Are you sure you want to leave the page?

If you leave the page, you will lose your game progress.