New game
Download
Get Academic Plan
Share game
Froggy Jumps
Froggy Jumps

tamil

Integrate it into your platform

You can integrate the game into an LMS compatible with LTI 1.1 or LTI 1.3 such as Canvas, Moodle, or Blackboard. This way, the scores will be automatically saved into the platform’s gradebook.
Download
You have exceeded the maximum number of games you can integrate into Google Classroom with your current Plan.

To integrate as many games as you want in Google Classroom, you need an Academic Plan or a Commercial Plan.

You have exceeded the maximum number of games you can integrate into Microsoft Teams with your current Plan.

To integrate as many games as you want in Microsoft Teams, you need an Academic Plan or a Commercial Plan.

Downloading games is an exclusive feature for users with an Academic Plan or a Commercial Plan.

Get your Academic Plan or your Commercial Plan now and start integrating your games into your LMS, website or blog.

If you wish, you can download a demo game here and test its integration:

tamil

Froggy Jumps

Played 1

About this activity

அல்லது

Created by

Malaysia

Download the paper version to play

Make your own free game from our game creator
Compete against your friends to see who gets the best score in this game

Top Games

%
Anonymous
Anonymous
%
%
%
You have exceeded the maximum number of games you can print with your current Plan.

To print as many games as you want, you need an Academic Plan or a Commercial Plan.

Print your game
tamil
 

Froggy Jumps

tamilOnline version

அல்லது

by VATHINI A/P K.ILANGKOWAN IPG-Pelajar
1

நீ டீ __________ காபி குடிக்கிறாயா?

2

நாளை __________ மறுநாள் நான் உன்னைப் பார்க்க வருவேன்.

3

இந்தப் புத்தகத்தைப் படி __________ அந்தப் படத்தைப் பார்.

4

சிவப்பு __________ நீல நிறச் சட்டை உனக்கு வேண்டுமா?

5

நீங்களே வாருங்கள் __________ உங்கள் நண்பனை அனுப்பி வையுங்கள்.

6

கண்ணன்__________ கவிதா__________ கடைக்குச் சென்றார்கள்.

7

பழங்கள்__________ காய்கறிகள்__________ உடலுக்கு நல்லது.

8

அவனும் வந்தான், அவன் தம்பி__________ வந்தான்.

9

வெயிலும் அடித்தது, காற்று__________ வீசியது.

10

எனக்குத் தமிழும் தெரியும், ஆங்கில__________ தெரியும்.

11

நீ மிதிவண்டியிலா __________ பேருந்திலா பள்ளிக்குச் செல்வாய்?

12

கோடையில் மழையும் பெய்யும், வெயில__________ காயும்.

13

நாம் இன்று பூங்காவிற்குப் போவோமா __________ கடற்கரைக்குப் போவோமா?

14

தந்தை__________ மகள்__________ சேர்ந்து வேலை செய்கிறார்கள்.

15

இது உண்மையா __________ பொய்யா என்று எனக்குத் தெரியவில்லை.

16

கவிதாவிடம் பேனாவும் இருக்கிறது, பென்சில__________ இருக்கிறது.

17

நீ இந்தப் பழத்தைச் சாப்பிடு __________ அந்தப் பழத்தைச் சாப்பிடு.

18

காலையும் மாலைய__________ உடற்பயிற்சி செய்வது அவசியம்.

Are you sure you want to leave the page?

If you leave, you will lose the game in progress.