Froggy Jumps அன்பான நண்பனை ஆபத்தில் அறிOnline version தமிழ்மொழி ஆண்டு 2 by Kettishvar Ravindran 1 அன்பான ___________ ஆபத்தில் அறி a நண்பனை b நன்பனை c தீயவனை 2 அன்பான நண்பனை ஆபத்தில் அறி இந்தப் பழமொழி எதனைப் பற்றியது? a பாசம் b நட்பு c சுத்தம் 3 நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம். மேற்காணும் பொருள் எந்த நண்பனைப் பற்றியது? a எதிரி b தீய நண்பன் c நல்ல நண்பன் 4 நல்ல நண்பனை எந்த சமயத்தில் அறியலாம்? a தக்க சமயத்தில் b தகாத சமயத்தில் c 5 ஒருவர் காயமடைந்தால் உண்மையான நண்பன் என்ன செய்வான்? a ஆசிரியரிடம் அழைத்துச் செல்வான் b படம் எடுப்பான் c சிரிப்பான் 6 தேர்வில் தோல்வி அடைந்த நண்பனை உண்மையான நண்பன்… a சிரிப்பான் b ஆதரவு வழங்குவான் c இரசிப்பான் 7 தக்க சமயம் என்றால் என்ன? a ஊதா b பூ c சரியான நேரத்தில் 8 ஆபத்து என்றால் என்ன? a மகிழ்ச்சி b அபாயம் c சிரமம் 9 நல்ல நண்பனின் பண்பு எது? a பாதுகாப்பாக கவனிப்பது b கேலி செய்வது c அடிப்பது 10 ஆபத்தில் அறி என்றால் என்ன? a நல்ல நண்பன் b கஷ்டத்தில் யார் துணை என்று அறிக c அறிக 11 இந்தப் பழமொழியின் முழு கருத்து என்ன? a உதவும் நண்பனே உண்மையான நண்பன் b பணக்கார நண்பன் சிறந்தவன் c அதிகம் பேசும் நண்பன் நல்லவன் 12 அன்பான எனும் சொல்லுக்குப் பொருள் என்ன? a தவறான b பொய்யான c உண்மையான