New game
Download
Get Academic Plan
Share game
Froggy Jumps
Froggy Jumps

ICT Froggy Jumps

Integrate it into your platform

You can integrate the game into an LMS compatible with LTI 1.1 or LTI 1.3 such as Canvas, Moodle, or Blackboard. This way, the scores will be automatically saved into the platform’s gradebook.
Download
You have exceeded the maximum number of games you can integrate into Google Classroom with your current Plan.

To integrate as many games as you want in Google Classroom, you need an Academic Plan or a Commercial Plan.

You have exceeded the maximum number of games you can integrate into Microsoft Teams with your current Plan.

To integrate as many games as you want in Microsoft Teams, you need an Academic Plan or a Commercial Plan.

Downloading games is an exclusive feature for users with an Academic Plan or a Commercial Plan.

Get your Academic Plan or your Commercial Plan now and start integrating your games into your LMS, website or blog.

If you wish, you can download a demo game here and test its integration:

ICT Froggy Jumps

Froggy Jumps

(1)
Played 22

About this activity

Choose the correct answer

Created by

Sri Lanka

Download the paper version to play

Make your own free game from our game creator
Compete against your friends to see who gets the best score in this game

Top Games

%
Anonymous
Anonymous
%
%
%
You have exceeded the maximum number of games you can print with your current Plan.

To print as many games as you want, you need an Academic Plan or a Commercial Plan.

Print your game
ICT Froggy Jumps
 

Froggy Jumps

ICT Froggy JumpsOnline version

Choose the correct answer

by Assalam MMV
1

கணினியின் தந்தை யார்?

2

உள்ளீட்டுச் சாதனமாகவும் வெளியீட்டுச் சாதனமாகவும் பயன்படுத்தக்கூடிய சாதனம் எது?

3

கணினியால் புரிந்துக் கொள்ளக்கூடிய எண்முறைமை எது?

4

School.mp3 எவ்வகைக் கோப்பாகும்?

5

கணினியின் மூளை என அழைக்கப்படுவது?

6

மடிக்கணிணி எத்தலைமுறையைச் சேர்ந்ததாகும்?

7

கணினிக்கும் பயனருக்கும் இடையே இடைமுகத்தை வழங்குவது எது?

8

உட்பொதிந்த கணினிக்கு உதாரணம்

9

பிரயோக மென்பொருட்களுக்கு ஓர் உதாரணம்

10

முறைவழியாக்கியின் கதியை அளக்கப்பயன்படுத்தப்படும் அலகு எது?

11

www என்பதன் விரிவாக்கம்

12

Quad Core செயலியில் காணப்படும் அகணிகளின் எண்ணிக்கை

13

கதோட்டுக் கதிர் குழாய் பயன்படுத்தப்படும் திரை வகை

14

Ctrl+Z குறுக்குவழிச்சாவியின் பயன்பாடு

15

உலகின் முதலாவது இலத்திரனியல் கணினி

16

பதின்ம எண் 27 ஐ இரும எண் முறைமைக்கு மாற்றுக

17

எண்ம எண் 247 ஐ தசம எண்ணாகத் தருக.

18

வர்த்தமானிகளை வெளியிடுதல் எவ்வகை மின்னரசாங்கத்தின் சேவையாகும்

19

அருகேயுள்ள படத்தில் A-1, B-0 எனின் வெளியீடு யாது?

20

Html இல் ஒளிப்படம் ஒன்றைச் சேர்ப்பதற்கான ஒட்டு எது?